Archives for இலங்கைச்செய்தி

இலங்கைச்செய்தி

ஜிஎஸ்பி+ பெற இன்னும் பல கடவைகள் கடக்க வேண்டும் – ஐரோப்பிய தூதுக்குழுவுடனான பேச்சின் பின் மனோ..

  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி+ வரி சலுகைகளை பெற, இன்னும் பல கடவைகளை இலங்கை அரசு கடக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இருக்கின்றது. தற்போது நிகழ்ந்திருப்பது இதுபற்றிய ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஒரு சிபாரிசே தவிர, இறுதி முடிவு அல்ல.…
Continue Reading
இலங்கைச்செய்தி

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கால வரையறையற்ற பகிஷ்கரிப்பு போராட்டம்…!

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டம். ஒன்றை  இன்று  ஆரம்பித்துள்ளனர்  இதுதொடர்பாக  அவர்கள்  விடுத்துள்ள  ஊடக  அறிக்கையில் திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார்…
Continue Reading
இலங்கைச்செய்தி

காத்திருந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்த காணி நடமாடும் சேவை…

ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடமாடும் சேவை செங்கலடி பிரதேச சபையில் இன்று (16) இடம்பெற்றது. நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் நிலவிய காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் கிழக்கு மாகாண காணி…
Continue Reading
இலங்கைச்செய்தி

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை..

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.     பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ்…
Continue Reading
இலங்கைச்செய்தி

மட்டக்களப்பில் இரவோடு இரவாக மாயமான வீதி : வெளிநாட்டவரின் செயலால் பிரதேசத்தில் பரபரப்பு..!

  வாகரை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துப்பாதையை வெளிநாட்டவர் ஒருவர் இரவோடு இரவாக மாயம் செய்த சம்பவத்தை கண்டித்தும் தமது பிரதேச காணியை வெளிநாட்டவருக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாகரை வட்டவானில்…
Continue Reading
இலங்கைச்செய்தி

நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் ஆஜரானார் திசாநாயக்க.!

தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் சற்று முன்னர் ஆஜரானார்.   அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.
Continue Reading
இலங்கைச்செய்தி

16 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகள் உடன் இந்திய பிரஜை கைது.!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக  இந்தியாவிற்கு கொண்டு செல்லமுற்பட்ட 16 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட் உடன் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை மணிக்கு சென்னை நோக்கி பயணிக்க வருகை தந்த போதே…
Continue Reading
இலங்கைச்செய்தி

உறவினரால் சிறுமி துஷ்பிரயோகம் ; வவுனியாவில் சம்பவம்…

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் 14வயது சிறுமி மீது உறவினர் ஒருவரால் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருவதாவது, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தனியாக…
Continue Reading
இலங்கைச்செய்தி

மீண்டும் இலங்கை வருகிறார் பெக்கர்…

  உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு…
Continue Reading
இலங்கைச்செய்தி

மாணவியின் உயிரை பறித்த ‘செல்பி’ மோகம்..!

திரு­கோ­ண­மலை வெருகல் பிர­தேச செய­லாளர் பிரிவில் பள்­ளித்­தோ­ழி­க­ளுடன் செல்பி எடுக்க முனைந்த வாழைத்­தோட்­டத்­தைச்­ சேர்ந்த பல்­க­லைக்­க­ழ­கத்திற்கு தெரி­வான மாணவி ஒருவர்  கடலில் தவறி விழுந்த தனது நண்­பியைக் காப்­பாற்­றச்­சென்று மர­ண­மான துயரச் சம்­பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பொங்கல் தினமான நேற்று…
Continue Reading
error: Content is protected !!