Archives for உதவும் உள்ளங்களுக்கு

உதவும் உள்ளங்களுக்கு

அதிகம் பகிர்ந்து ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள்

அன்பான நண்பர்களே கிளிநொச்சி இல 149 உதய நகர் மேற்கு கிளிநொச்சியை சேர்ந்த. கணேச மூர்த்தி தாரூஷன் என்ற.மாணவனுக்கு சிறுநீரகம் செயலிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்திய நிலையில் மாற்று சிகிச்சை செய்வதற்கு உதவி கோரி நிற்கின்றனர் குடும்பத்தினர்.குறித்த மாணவன் கடந்த வருடம் க.பொ.த…
Continue Reading
உதவும் உள்ளங்களுக்கு

வவுனியாவைச்சேர்ந்த இளைஞன் ஒருவரை காணவில்லை…!

கிளிநொச்சி வன்னேரிக்குளத்தை பிறப்பிடமாகவும் வவுனியா சிவன் கோவில் வீதி தோணிக்கல் ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிரதிபன்(பிரதாப்)எனும் பெயரையுடைய 33 வயதான இளைஞன் கடந்த 2013 ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி புறப்பட்ட அகதிகள் படகில் சென்றுள்ளார். இவர்…
Continue Reading
உதவும் உள்ளங்களுக்கு

கிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக பகிர்ந்து உதவிடுங்கள்…

முன்னாள் போராளி கடந்த கால யுத்ததால் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந்துள்ளார் ,மற்றும் முள்ளம் எலும்பு செயல் இழந்த நிலைமையில் மிகவும் மோசமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதோடு இரண்டு சிறுநீரகமும் செயலலிழந்து வாடும் இவர் ,இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ever green …
Continue Reading