Archives for உலகச்செய்தி

இலங்கைச்செய்தி

மீண்டும் இலங்கை வருகிறார் பெக்கர்…

  உலகின் முதல் தர கெசினோ வர்த்தகரான கிரவ்ன் கெசினோ நிறுவன பிரதானி அவுஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பெக்கர் மீள இலங்கைக்கு வரவுள்ளார். அனைத்து உல்லாசங்களுடனும் கூடிய கிரவ்ன் ஹோட்டல் எனும் பெயரில் 457 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுடன் அவர் இவ்வாறு…
Continue Reading
உலகச்செய்தி

பிரேசில் சிறைக்குள் பாரிய கலவரம் : கைதிகள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு..!

பிரேசில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 10 கைதிகள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேசில் நாட்டின் வட கிழக்கில் அமைந்துள்ள நடால் நகரத்தில் உள்ள அல்காகஷ் என்ற சிறைச்சாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சிறைச்சாலையில் உள்ள  கைதிகளின்…
Continue Reading
உலகச்செய்தி

ஜல்லிக்கட்டு – பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்…

மேலத்தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் பிரிவு கல்லணைக் கால்வாய்களில் ஒன்றான புது ஆற்றுப்பாசனத்தில் உள்ள ஊர் வடக்கூர். சிற்றூர் எனக் கூற முடியாது; ஏனெனில் ஆயிரம் தலைக்கட்டுகள் உள்ள கொஞ்சம் பெரிய ஊர். அந்த ஊரில் பிறந்து 1980 வரை அங்கு வாழ்ந்தவன்.…
Continue Reading
உலகச்செய்தி

தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் – டிரம்ப் சூசகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டினால் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தான் நீக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத "ஒரே சீனா" என்ற கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் - டிரம்ப்தீவிரவாதத்தை…
Continue Reading
உலகச்செய்தி

உலக சுகாதார நிறுவனம் ஏற்பதைவிட இரு மடங்கு மோசமாக பெய்ஜிங் காற்றுத்தரம் நிர்ணயிப்பு..

உலக சுகாதார நிறுவனம் ஏற்றுகொள்வதைவிட இரண்டு மடங்கு அதிகம் மோசமானதாக இருக்குமளவில், 2017 ஆம் ஆண்டு காற்றுத் தரத்தை சீனாவின் தலைநகரான பெய்ஜிய் மேயர் நிர்ணயித்திருக்கிறார். சுமார் ஒரு கியூபிக் மீட்டருக்கு 60 நுண்கிராம் அளவுக்கு ( = பி.எம். )…
Continue Reading
உலகச்செய்தி

வத்திக்கானில் பாலத்தீன தூதரகம் திறப்பு…

கத்தோலிக்க திருச்சபைக்கான பாலத்தீன தூதரகம் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டுள்ள நிலையில், , போப் பிரான்சிஸை பாலத்தீன அதிபர் முகமது அப்பாஸ் வத்திக்கானில் சந்தித்துள்ளார். போப் பிரான்சிஸ் பாலத்தீன மக்களையும், அமைதியையும் நேசிப்பதன் அடையாளமாக இந்த தூதரக திறப்பு அமைவதாக அப்பாஸ் தெரிவித்தார். பாலஸ்தீன…
Continue Reading
உலகச்செய்தி

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற ஆர்யா விரட்டியடிப்பு : கவுதமன் வைத்தியசாலையில்..

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக அவனியாபுரம் பகுதிக்கு சென்ற நடிகர் ஆர்யாவை,அந்த பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் விரட்டி அடித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த இயக்குனர் கவுதமன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். இதேவேளை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிகட்டு…
Continue Reading
உலகச்செய்தி

ஒபாமாவின் இறுதி சந்திப்பு : அரசியல் ஆர்வலர்கள் ஆர்வத்தில்..!

அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தில் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தவுள்ளார்.   அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக எதிர்வரும் 20 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் தற்போதைய ஜனாதிபதியாகவுள்ள…
Continue Reading
உலகச்செய்தி

ஐபோன் வடிவில் துப்பாக்கி..! ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு…
Continue Reading
உலகச்செய்தி

இஸ்ரேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்: சிரியா எச்சரிக்கை..

சிரியாவின் டமஸ்கஸ் நகரில் இராணுவ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், இஸ்ரேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரின் மேற்கு…
Continue Reading
error: Content is protected !!