Archives for உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் குண்டு வெடிப்பு! 19 பேர் உயிரிழப்பு. 50 பேர் காயங்களுடன்

பிரித்தானியாவில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியின் போது திடீரென்று குண்டு வெடித்ததால் 19 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில்…
Continue Reading
உலகச் செய்திகள்

தடையை மீறி மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்ட வடகொரியா

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தென் கொரிய இராணுவத்தை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையை பார்க்கிலும் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனை பாரிய அணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா இவ்வாறான…
Continue Reading
உலகச் செய்திகள்

கொட்டும் மழையிலும் அணையாது எரிந்த பொதுச் சுடர்!

பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஏற்றப்பட்ட பொதுச்சுடர் மழையிலும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தது. இறுதி யுத்தத்தின் போது பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு  உலகெங்கும் தமிழர்களினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர் வாசல் ஸ்தலத்திற்கு முன்னால் நடைபெற்ற…
Continue Reading
உலகச் செய்திகள்

அமெரிக்காவில் உணர்வெழுச்சியுடன் கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசவை

அகவை எட்டினைக் காணும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தனது அரசவையின் நேரடி அமர்வினை உணர்வெழுச்சியுடன் அமெரிக்காவில் கூடவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தேசங்களில் இருந்து அரசவைப் பிரதிநிதிகளும், மேற்சபை உறுப்பினர்களும், இந்த அரசவை அமர்வில்…
Continue Reading
உலகச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு லண்டனில் குருதிக்கொடை

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நேற்று(16) லண்டனில் குருதிக் கொடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் மக்களின் சரித்திர வரலாற்றில் மாறாத வடுவாய் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு நாளை தாயகம் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக…
Continue Reading
உலகச் செய்திகள்

ஐ .நா. தடைகளை மீறும் வகையில் வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா நேற்று நடத்திய புதிய பேலிஸ்டிக் ஏவுகணை சோதனை, மிக பெரிய அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்த ஒரு புதிய வகை ராக்கெட் என்று  தெரிவித்துள்ளது. செங்குத்தான கோணத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, 2000 கிலோ…
Continue Reading
உலகச் செய்திகள்

ஜெர்மனியில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை சுமந்து நிற்கும் மரம்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு சுமந்து 2012 ஆண்டு ஜெர்மனி பெர்லின் நகரில் மிகப் பிரசித்தி பெற்ற பூங்காவனத்தில் பாதுகாப்பான பகுதியில் அப்பிள் மரமொன்று நாட்டப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் பேர்லின் வாழ் சில உறவுகள் இந்த மரத்தை பார்வையிட்டு வணக்கம்…
Continue Reading
உலகச் செய்திகள்

நீதி கோரிய தொடர் சைக்கிள் பயணம்! க்ளாஸ்கோவிலிருந்து பெர்னித் நோக்கி

தமிழ் இன அழிப்பு நினைவு நாளை முன்னிலைப்படுத்திய தொடர் சைக்கிள் ஒட்டத்தின் 2 ஆவது நாள் நேற்று க்ளாஸ்கோவிலிருந்து பெர்னித்தை நோக்கி நடை பெறுகின்றது. எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவு கூறப்படவுள்ள தமிழ் இன அழிப்பு நாளை முன்னிலைப்படுத்தி நாடு…
Continue Reading
உலகச் செய்திகள்

5ஆவது நாளாக ஜெர்மனியில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம்

தமிழின அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துரைத்து பரிகார நீதியை பெற்று கொள்ளும் வகையில் ஜெர்மனியில் முன்னெடுக்கப்படும் விழிப்புணர்வு ஊர்திப்பயணம் இன்றைய தினம் 5ஆவது நாளாக Köln நகரத்தை வந்தடைந்து. இதன்போது அங்குள்ள பிரசித்தி பெற்ற தேவாலயத்துக்கு முன்பாக தரித்து நின்று, கண்காட்சிப் பதாதைகளை…
Continue Reading
உலகச் செய்திகள்

தமிழருக்கான நீதி கோரிய சைக்கிள் பயணம் ஸ்கொட்லாந்தில் இன்று ஆரம்பம்

தமிழின அழிப்பு நினைவு நாளான எதிர்வரும் 18ஆம் திகதியை முன்னிலைப்படுத்தி இன அழிப்புக்கு நீதி கோரிய துவிச்சக்கர வண்டி தொடர் பயணம் ஸ்கொட்லாந்தில் இன்று ஆரம்பமானது. ஸ்கொட்லாந்திலிருந்து லண்டன் வரையான 6 நாட்கள் கொண்ட இந்த பயணத்தின் முதல் நாளான இன்று…
Continue Reading