Archives for ஜோதிடம்

ஜோதிடம்

3 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் ராகு – கேது, குரு, சனிப்பெயர்ச்சி..!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே ஆண்டில் (2017இல்) குரு, ராகு - கேது, சனிப் பெயர்ச்சிகள் நடைபெற உள்ளன. சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, ராகு, கேது, சனி என 9 நவக்கிரகங்கள் உள்ளன. நவக்கிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும்…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி….

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியயெடுத்து வைக்கும் நாள். நினைத்ததை முடித்து நிம்மதி காண்பீர்கள். நண்பர்கள் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். உடல் நலம் சீராகும். வம்பு, வழக்குகள் தீர வழிபாட்டினை மேற்கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் சில…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி….

  புதிய பொறுப்புகள் வந்து சேரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். வியாபார விரோதங்கள் அகலும். வீடு கட்டும் பணிக்கு வித்திடுவீர்கள். வாங்கல்– கொடுக்கல்கள் ஒழுங்காகும். அமைதி கிடைக்க அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி…

இன்றைய நாள் எப்படி... குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். வழி பாட்டால் வளர்ச்சி ஏற்படும். சுபவிரயங்களை மேற்கொள்வதால் வீண் விரயங்கள் குறையும். ஆரோக் கியத்தில் கவனம் தேவை. ஆலயவழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். உறவினர் சந்திப் பால் உள்ளம்…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி…

   அருகில் இருப்பவர்களை அனு சரித்துச் செல்ல வேண்டிய நாள். ஆதாயம் குறைவாகவே கிடைக் கும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். காரிய வெற்றிக்கு உறவினர் வழி ஒத்துழைப்பு கிடைக்கும்.…
Continue Reading
ஜோதிடம்

2017-2020 சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிபெயர்ச்சி பலன்களும் – பரிகாரங்களும்!

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் அன்று வியாழக்கிழமை இரவு மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி…
Continue Reading
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 24.11.2016

மேஷம் மேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.…
Continue Reading
ஜோதிடம்

எண் (1,2,3,4,5,6,7,8,9) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்

எண் 1 (1,10, 19, 28) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் அரிது அரிது மானிடராய் பிறந்தல் அரிது, அதனினும் அரிது கூன் குருடு செவிடு நீங்கி பிறந்தலிரிது என்ற ஒளவையின் வாக்கினிற்கேற்ப ஆறறிவுள்ள மனிதர்களாய் பிறந்து வாழும் நாம் நம்மால்…
Continue Reading
ஜோதிடம்

நீங்களும் அழகான மனைவி அமையும் யேகக்காறரா??உங்களுக்கான குறிப்பு.

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும். அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க…
Continue Reading
ஜோதிடம்

உங்களின் பெயர் உங்களுக்கு எப்புடி….

ஜோசியம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய நாடே நம்முடையது. இதில் சிலவற்றை மூட நம்பிக்கைகளாக கருதினாலும் கூட, அதன் மீது பலரும் அதிகளவிலான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அனைத்து விதமான புது முயற்சிகளும், நாள் நட்சத்திரம் பார்க்கும் கூட்டமும் இங்கே அதிகம். இதனுடன்…
Continue Reading
error: Content is protected !!