Archives for தொழிநுட்பம்

தொழிநுட்பம்

தொலைக்காட்சி சேவையை ஆரம்பிக்கும் பேஸ்புக் நிறுவனம்

சமூக வலைத்தளங்களின் அரசனாக தொடர்ந்து விளங்கிவரும் பேஸ்புக் ஆனது தொடர்ந்தும் பல சேவைகளை அறிமுகம் செய்து வருகின்றது. இவற்றின் தொடர்ச்சியாக Premium TV Shows எனும் மற்றுமொரு சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதன்படி இச் சேவையானது அடுத்தமாதம்,…
Continue Reading
தொழிநுட்பம்

செவ்வாய்க் கிரகத்தில் விவசாயம் செய்ய நாசா திட்டம்

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் பல அதிநவீன யுத்திகளை பயன்படுத்தி செவ்வாய் கிரகம் அல்லது நிலாவில் விவசாயம் செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. அரிஜோனா பல்கலைகழக ஆராய்ச்சியாளர்களும், நாசா விஞ்ஞானிகளும் இணைந்து செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்யும் ஆராய்ச்சியை மேற்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான…
Continue Reading
இந்திய செய்திகள்

உலகின் மிகச்சிறிய செயற்கைக் கோள்

ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை விட குறைந்த எடையைக் கொண்ட செயற்கைக் கோள் ஒன்றை இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 18 வயதான மாணவன் ஒருவர் தயாரித்துள்ளார். தரம் 12இல் கல்விகற்கும் ரிஃபாத் ஷாருக் என்ற மாணவனே இச் செயற்கைக் கோளை தயாரித்துள்ளார். அமெரிக்க விண்வெளி நிறுவனம், நாசா…
Continue Reading
தொழிநுட்பம்

தலைக்கவசத்திலும் பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகம்

வாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவைக்கு ஏற்றவாறு ஒளிர விடப்படுகின்றது. இதனால் பெருமளவான விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. அதேபோன்று, பிரேக் லைட் ஒளிரும்போதே முன்னால் செல்லும் வாகனம் நிறுத்தப்படவுள்ளமை அல்லது வேகம் குறைக்கப்படவுள்ளமை தொடர்பான தகவல், பின்தொடர்ந்து பயணிப்பவரை சென்றடையும். அவ்வாறு சென்றடையும்…
Continue Reading
தொழிநுட்பம்

தாணியங்கி கார்களை சோதனை செய்யும் சம்சுங் நிறுவனம்

தென் கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் அந்நாட்டில் தாணியங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது. இதற்கான அனுமதியை சம்சுங் நிறுவனத்திற்கு தென் கொரியா வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தாணியங்கி கார்களை தாயரித்து வெளியிடும் பணிகளில் மும்முரமாக இயங்கி…
Continue Reading
தொழிநுட்பம்

இருந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்கலாம்! கூகுள் புதிய அறிமுகம்!

உலகை இருந்த இடத்திலிருந்தே சுற்றிப் பார்க்க கூகுளின் புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘விர்சுவல் டிராவல் டூல்’ எனப்படும் இந்த கருவியினை இன்று புதிய அறிமுகமாக வெளியிட்டுள்ளது. உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப்பார்க்க கூகுளின் புதிய அறிமுகம் உங்களுக்கு உதவும். ‘விர்சுவல் டிராவல்…
Continue Reading
தொழிநுட்பம்

தெற்காசியாவில் முதன் முதலாக இலங்கையில் 5G வசதி

தெற்காசியாவில் முதன் முதலாக 5G இணைய வசதிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சானது புதிய நிறுவனம் ஒன்றுடன் 5G இணைய கேந்திரத்தினை அறிமுகப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. மேலும்,…
Continue Reading
தொழிநுட்பம்

உத்வேகத்துடன் திரும்பி வருகிறது அனைவராலும் விரும்பப்பட்ட நோக்கியா மொபைல்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்புகளை நிறுத்திக்கொண்ட நோக்கியா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளின் மூலம் மீண்டும் புதிய உத்வேகத்துடன் திரும்பிவர உள்ளது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முன்னணி மொபைல் நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த நோக்கியா நிறுவனம் சில…
Continue Reading
தொழிநுட்பம்

ஒரு கோடி பேரின் வேலைவாய்ப்பை பறிக்கவுள்ள ரோபோக்கள்..

பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று செய்த ஆய்வின் மூலம், எதிர்வரும் 15 வருடங்களில், அந்நாட்டில் மாத்திரம் 1 கோடி பேர் ரோபோக்களால் வேலையிழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் முன்னணி தொழிநுட்ப ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான பி.டபிள்யு,சி () எனும் நிறுவனம், அந்நாட்டு தொழில்…
Continue Reading
தொழிநுட்பம்

மனிதர்களை சோதனை செய்த பறக்கும் தட்டுக்கள்! அச்சத்தை ஏற்படுத்துகின்றவர்கள் வேற்றுக் கிரகவாசிகள்?

தற்போதைய அறிவியல் உலகு பல்வேறுபட்ட விடயங்களை மறைத்துக் கொண்டு வருகின்றது. காரணம் உண்மைகள் பகிரங்கமாகும் போது சிக்கல்கள் பல ஏற்படும். அந்த வகையில் நவீன உலகில் மிகப்பெரிய கேள்வியாக இருப்பது பறக்கும் தட்டுகள். இந்தப் பெயர் ஒருவித அச்சத்தையும் பிரமிப்பையும் மக்கள்…
Continue Reading