Archives for தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

சாம் சங் (Samsung) நிறுவனத்தின் தலைவர் கைது!

நிறுவனத்தின் தலைவர் ஜே வை லீ கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.   தென் கொரிய காவற்துறையினரால் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பலமணி நேர விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நிறுவனத்தின்…
Continue Reading
உலகச்செய்தி

ஐபோன் வடிவில் துப்பாக்கி..! ஐரோப்பாவுக்கு எச்சரிக்கை!

அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு…
Continue Reading
தொழில்நுட்பம்

யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக்..

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது.…
Continue Reading
தொழில்நுட்பம்

அருந்­து­வ­தற்கு கோப்பி பரி­மாறி செஸ் விளை­யாடும் ரோபோ.

பயன்­பாட்­டா­ள­ருக்கு அருந்­து­வ­தற்கு கோப்பி பரி­மா­று­வ­துடன் அவ­ருடன் இணைந்து செஸ் உள்­ள­டங்­க­லாக விளை­யாட்­டு­களை விளை­யாடும் ஆற்­றலைக் கொண்ட  ரோபோ­வொன்றை தாய்­வானைச் சேர்ந்த பொறி­யி­யலா­ளர்கள் வடி­வ­மைத்து காட்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். இந்த ரோபோ அமெ­ரிக்க லாஸ் வெகாஸில் இடம்­பெற்ற பாவ­னை­யாளர் இலத்­தி­ர­னியல் உப­க­ரண கண்­காட்­சியில் பங்­கேற்று பார்­வை­யா­ளர்­க­ளுடன்…
Continue Reading
தொழில்நுட்பம்

31ம் திகதி இரவோடு இன்ரர் நெட் முழுமையாக தடைப்படும்?

பூமி தன்னை தானே சுற்றிவர 24 மணி நேரம் பிடிக்கிறது. அவ்வாறு அது பல வருடங்கள் சுற்றும் போது, என்றோ ஒரு நாள் 1 செக்கனை அது இழந்திருக்கும். அல்லது அதிகரித்து இருக்கும். அதாவது 24 மணி நேரமும் 1 செக்கனும்…
Continue Reading
தொழில்நுட்பம்

இணை­யத்தில் தேவை­யின்றி பிர­பல்­ய­மான 6 விட­யங்கள்

இந்த வருடம் மக்கள் மத்­தியில் அதிக பிபல்­ய­மாக அதிகம் பகி­ரப்­பட்ட தேவை­யில்­லாத விட­யங்கள் பற்றி இங்கு காணலாம். பொகோமன்- கோ வீட்­டுக்­குள்­ளேயே ஸ்மார்ட் போன் செய­லி­களில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த இளை­ஞர்­களை தெருத் தெரு­வாக அலை­ய­விட்ட விளை­யாட்டு. எந்த வீட்டில் அம்மா காய்­கறி…
Continue Reading
இலங்கைச்செய்தி

Huawei யின் பிரதான சேவை மையம் கொழும்பில்

இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, நாட்டில் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தின் விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பில் மற்றுமொரு சாதனை இலக்கைக் குறிக்கும் வகையில் கொழும்பு 4 இல் தனது முதலாவது சேவை மையத்தைத் திறந்து வைத்துள்ளது. Huawei முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள சேவை…
Continue Reading
தொழில்நுட்பம்

இணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இடம்பெற்ற தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பான அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தின் போதே பிரதி…
Continue Reading
தொழில்நுட்பம்

பேஸ்புக் அக்கவுண்டை நிரந்தரமாக அழிப்பது எப்படி தெரியுமா?

தற்போது இணையம் என்பதை அனைவரும் பரவலாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதில் பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும் அனைவரும் அதிக நேரத்தை சமூகவலைதளங்களில் தான் செலவிட்டு வருகின்றனர். அதிலும், சமூகவலைதளங்களில் முக்கியமானதாக கருதப்படும் பேஸ்புக்கில் தான் பலர் அனைத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்நிலையில்…
Continue Reading
தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு இது தான்

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக…
Continue Reading
error: Content is protected !!