Archives for யாழ் செய்திகள்

யாழ் செய்திகள்

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் காயம்

யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பிரதேசத்தில் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி இரு உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று நண்பகல்-12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்…
Continue Reading
யாழ் செய்திகள்

பளையில் புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி

பளை கச்சார்வெளியில் அதிவேக புகையிரதம் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தை இன்று உயிரிழந்துள்ளார். புகையிரத கடவையை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட போதே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து தொடர்பில் பளை வைத்திய அதிகாரி சிவரூபன் தெரிவிக்கையில், புகையிரதத்தில் மோதி…
Continue Reading
யாழ் செய்திகள்

வித்தியா வழக்கு! யாழில் இளஞ்செழியன் உட்பட மூன்று நீதிபதிகள் முன்னிலையில்

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றில், மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும்…
Continue Reading
யாழ் செய்திகள்

யாழ்.யுவதிக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த வாய்ப்பு!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு தாய்லாந்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் பங்குப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாதனைப் படைத்த அனித்தா ஜெகதீஸ்வரனே குறித்த போட்டிக்கு தெரிவாகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்துக் கொள்வதற்காக மேலும்…
Continue Reading
யாழ் செய்திகள்

வித்தியா கொலை வழக்கு யாழ்ப்பாணத்திலேயே நடத்தப்படும்?

யாழ்., புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த வழக்கை எங்கே நடத்துவது என்பது தொடர்பான முடிவுகள் இவ் வாரத்திற்குள் வெளிவர இருப்பதாகவும் சட்டமா…
Continue Reading
யாழ் செய்திகள்

யாழ்.குடாநாட்டில் சூடு பிடித்துள்ள வெள்ளரிப்பழ வியாபாரம்

யாழ்.மாவட்டத்தில் தற்போது கடும் வெப்பம் வாட்டியெடுத்து வரும் நிலையில் யாழின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளரிப்பழ வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. யாழ். மாவட்டத்தின் திருநெல்வேலி, யாழ். நகரப் பகுதி, கொக்குவில், மருதனார்மடம், சுன்னாகம், உரும்பிராய், சாவகச்சேரி, நெல்லியடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பழ…
Continue Reading
யாழ் செய்திகள்

பெண்ணின் மரணத்திற்கு யார் காரணம்? யாழில் சுவரொட்டிகள்

யாழ். கரவெட்டி வடக்கு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் உயிரிழப்பிற்கு மருத்துவ தவறே காரணம் என தெரிவித்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. வலிப்பு நோய் காரணமாக கடந்த ஒன்பதாம் திகதி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்…
Continue Reading
யாழ் செய்திகள்

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின்போது கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்!

யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை 6 மாதங்களில் மக்களிடம் வழங்குவேன் எனக்கூறிய ஜனாதிபதி வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் அவசியம் இல்லை எனவும்,கிழக்கு மக்கள் காணிகளை கேட்கவில்லை எனவும் கூறுவது கவலைக்குரியது. மேற்கண்டவாறு கூறியிருக்கும் வலி வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் சண்முகலிங்கம்…
Continue Reading
யாழ் செய்திகள்

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கின் பரிதாப நிலை!

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த விசாரணையை கொழும்பிலா, யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விசாரணைகள் இரண்டு வருடங்களைக்…
Continue Reading
யாழ் செய்திகள்

யாழில் இரத்ததான முகாம் : குருதிக்கொடையாளர்களுக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் - ஏழாலை கிழக்கு Five Star விளையாட்டுக் கழகமும், இளைஞர் கழகமும் இணைந்து நடத்தும் மாபெரும் குருதிக்கொடை முகாம் ஏழாலை கிழக்கிலுள்ள கழகத்தின் நட்சத்திரத் திண்ணைப் பள்ளி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை-09…
Continue Reading