Archives for வன்னி செய்திகள்

வன்னி செய்திகள்

நகர அபிவிருத்தி காரணமாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தில் வீடு

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப் பகுதியில் யுத்தத்தினால் பாதிப்படைந்த வீடு ஒன்று தற்போது நகர அபிவிருத்தியின் காரணமாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இந்த பிரதேசத்தில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் குறித்த பகுதியில்…
Continue Reading
வன்னி செய்திகள்

சுமந்திரன் வீட்டில் பிரதமர்: கஜேந்திரகுமார் கடும் கண்டனம்

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்க முடியாத சுமந்திரன் அண்மையில் யாழிற்கு வருகை தந்த பிரதமரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று சொந்தம் கொண்டாடியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.…
Continue Reading
வன்னி செய்திகள்

வடக்கில் இராணுவக்குவிப்பும் தெற்கில் கலவரத் தூண்டலும்! காரணம் என்ன?

சமீபகாலமாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய விடயம்  ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பான பிரச்சாரங்களே. இதன் ஆரம்பம் 2015 முதலாகவே இருந்தாலும், உச்ச அளவில் சூடு பிடிக்கத் தொடங்கியது 2016 தொடக்கமே. மகிந்த அணியினர் இழந்த தம் அதிகாரத்தை மீட்டுக் கொள்வதற்காக உச்சகட்ட அளவு…
Continue Reading
வன்னி செய்திகள்

இராணுவ வீரரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

யாழிலிருந்து, மதவாச்சி நோக்கி சென்ற இராணுவ வீரரொருவரிடமிருந்து 50 கிராம் 200 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று மாலை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் யாழ்ப்பாணம்…
Continue Reading
வன்னி செய்திகள்

வவுனியாவில் கடையுடைத்து கொள்ளை: சிறுவன் கைது

வவுனியா - மகாறம்பைக் குளத்தில் கடையுடைத்து திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று மதியம் மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள கடையின் பிற்பகுதி கதவினை உடைத்து…
Continue Reading
வன்னி செய்திகள்

வடபகுதியில் பாதுகாப்பு தீவிரம்! தயார் நிலையில் விசேட அதிரடி படையினர்

வட பகுதியின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய வட மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் பொலிஸ் அதிகாரிகளை தயார் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய இராணுவ நிகழ்வின் போது,…
Continue Reading
வன்னி செய்திகள்

செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழப்பு

வந்தாறுமூலையில் இருந்து அம்பாறைக்கு செங்கல் வாடிக்கு தொழிலுக்கு சென்றவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ள சம்வமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு ஆலையடி வீதியிலுள்ள தம்பிராசா சிவநாதன் (வயது 39) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அம்பாறை…
Continue Reading
வன்னி செய்திகள்

தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தினால் தகவல் அறியும் சட்டம் தொடர்பான முழுநேர கருத்தரங்கு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் தலைவர் எம்.ஆர்.புஹாரி தலைமையில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது. கருத்தரங்கில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி,…
Continue Reading
வன்னி செய்திகள்

வவுனியா மகாறம்பைக்குளத்தில் பட்டப்பகலில் துணிகர திருட்டு

வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று மதியம் மணியளவில் கடை ஒன்று உடைக்கப்பட்டு களவாடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது கடையிலிருந்த 24,000 ரூபா பெறுமதியான கெமரா , 18,000 ரூபா பெறுமதியான தொலைபேசி மற்றும் தொலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளன.…
Continue Reading
வன்னி செய்திகள்

மட்டக்களப்பு வாவியின் வரைபடத்தில் மாற்றம்: கோவிந்தன் கருணாகரம்

காத்தான்குடியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் இடமொன்றை வழங்குது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற தயாராகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தலைமையில்…
Continue Reading